பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீஸ் எப்போது?

'பொன்னியின் செல்வன்' 2-ம் பாகம் ரிலீஸ் எப்போது?

பொன்னியின் செல்வன் - பாகம் 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
3 Oct 2022 1:52 PM IST