மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு

அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
27 Nov 2023 2:59 PM IST