ஊர்க்காவல் படை சார்பில்  சமத்துவ பொங்கல் விழா

ஊர்க்காவல் படை சார்பில் சமத்துவ பொங்கல் விழா

நாகர்கோவிலில் நடந்த ஊர்க்காவல் படையினர் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டார்.
17 Jan 2023 1:50 AM IST