பள்ளி, கல்லூரி வளாக பகுதிகளில்  கஞ்சா விற்பனை-பயன்பாடு இருந்தால் தகவல் கொடுக்கலாம்:  போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

பள்ளி, கல்லூரி வளாக பகுதிகளில் கஞ்சா விற்பனை-பயன்பாடு இருந்தால் தகவல் கொடுக்கலாம்: போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்
28 Aug 2022 7:55 PM IST