நீங்கள் நன்றாக பந்துவீசினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு-நெதர்லாந்து உதவி பயிற்சியாளர்

"நீங்கள் நன்றாக பந்துவீசினால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு"-நெதர்லாந்து உதவி பயிற்சியாளர்

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
8 Nov 2023 12:47 PM IST