முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றி விட்டு  மறுநடவுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்

முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றி விட்டு மறுநடவுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மறுநடவு செய்ய அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
22 Aug 2023 1:47 AM IST