அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி  தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி

அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 6:12 PM IST