காங்கிரஸ் வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது

காங்கிரஸ் வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது

மத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.2 கோடி ரொக்கம் சிக்கியது. இந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
8 May 2023 4:15 AM IST