தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கு:போலீஸ் காவலில் எடுத்த வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கு:போலீஸ் காவலில் எடுத்த வாலிபரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

சென்னிமலை அருகே தொழிற்சாலை ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்த வாலிபரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
14 Jun 2023 3:17 AM IST