தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

நெய்வேலியில் மதுகுடிக்க பணம் கொடுக்காததால் தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
15 Dec 2022 1:05 AM IST