கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
5 Jun 2022 8:23 PM IST