சேலத்தில்   ரூ.8 கோடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள்  மருத்துவத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

சேலத்தில் ரூ.8 கோடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் மருத்துவத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

சேலத்தில் ரூ.8 கோடியில் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனை மருத்துவத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
23 Jun 2022 2:19 AM IST