நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலைக்கு முயன்ற மாணவி

'நீட்' தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலைக்கு முயன்ற மாணவி

‘நீட்' தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்து விடுவோமோ? என்ற அச்சத்தில் பிளஸ்-2 மாணவி வார்னிஷ் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 July 2022 10:12 AM IST