காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு  கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
17 Oct 2022 2:31 AM IST