இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க  வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்
5 Sept 2022 2:22 AM IST