பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும்

பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
17 Sept 2023 11:37 PM IST