விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
1 Nov 2022 3:13 PM IST