தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அரிய வகை குரங்குகள், மலைப்பாம்புகள் பறிமுதல் -  சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அரிய வகை குரங்குகள், மலைப்பாம்புகள் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அரிய வகை சிறிய குரங்குகள், மலைப்பாம்புகள், மண்ணுளிப் பாம்புகள், நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13 Jan 2023 2:29 PM IST