ஓட்டை பஸ்சுக்குள் ஒழுகிய மழைநீர்

'ஓட்டை பஸ்சுக்குள் ஒழுகிய மழைநீர்'

நத்தம்-அலங்காநல்லூர் இடையே இயக்கப்பட்ட ஓட்டை பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் மழையில் நனைந்து, நடுங்கியபடி பயணிகள் பரிதவித்தனர்.
8 July 2023 9:51 PM IST