தஞ்சையில் கொட்டி தீர்த்த மழை:  வடிகால் உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

தஞ்சையில் கொட்டி தீர்த்த மழை: வடிகால் உடைப்பு; வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்

தஞ்சையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக வடிகால் உடைந்ததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சாய்ந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
3 Nov 2022 2:24 AM IST