வேலூரில் மருத்துவ கல்லூரி மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வேலூரில் மருத்துவ கல்லூரி மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2022 3:16 PM IST