கழிப்பறை குறைபாடுகளை தெரிவிக்க க்யூ ஆர் கோடு முறை

கழிப்பறை குறைபாடுகளை தெரிவிக்க 'க்யூ ஆர் கோடு' முறை

கொடைக்கானலில் கழிப்பறை குறைபாடுகளை தெரிவிக்க ‘க்யூ ஆர் கோடு’ முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் செல்லத்துரை தெரிவித்தார்.
31 Jan 2023 7:44 PM IST