1000 பேருந்துகள் கொள்முதல்; ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ் டுவிட்

1000 பேருந்துகள் கொள்முதல்; ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ் டுவிட்

1000 பேருந்துகள் கொள்முதலில் ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது, மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
7 Aug 2023 3:00 PM IST