ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும்-கலெக்டர் வேண்டுகோள்

ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும்-கலெக்டர் வேண்டுகோள்

பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 Jan 2023 12:15 AM IST