நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணி:    சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்    சிதம்பரம் அருகே பரபரப்பு

நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணி: சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம் அருகே நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
29 Nov 2022 12:15 AM IST