பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? மம்தா பானர்ஜி பேட்டி

பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? மம்தா பானர்ஜி பேட்டி

மாநிலத்திற்கு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ யார் வந்தாலும் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
1 March 2024 9:06 PM IST