போலீசாரின் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கனவை நனவாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

போலீசாரின் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கனவை நனவாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

துறை சார்ந்த சிறு தண்டனைகளை ரத்து செய்து போலீசாரின் சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கனவை நனவாக்க வேண்டும் என தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Jun 2023 3:32 PM IST