நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை-கணவர் போலீசில் சரண்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை-கணவர் போலீசில் சரண்

நாமக்கல் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த அவரின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Jan 2023 12:15 AM IST