ரஷியா-உக்ரைன் போர் பற்றிய தீர்மானம் அனைவராலும் ஏற்று கொள்ள கூடியது:  நெதர்லாந்து பிரதமர் பேட்டி

ரஷியா-உக்ரைன் போர் பற்றிய தீர்மானம் அனைவராலும் ஏற்று கொள்ள கூடியது: நெதர்லாந்து பிரதமர் பேட்டி

ரஷியா-உக்ரைன் போர் பற்றிய தீர்மான விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தே பேட்டியில் கூறியுள்ளார்.
9 Sept 2023 7:30 PM IST