பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் உடல்நலக்குறைவால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் உடல்நலக்குறைவால் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
19 July 2022 3:10 AM IST