விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி குமரி வருகை

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடஜனாதிபதி திரவுபதி முர்மு 18-ந் தேதி குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார்.
16 March 2023 12:15 AM IST