திசையன்விளையில் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது:பாலிடெக்னிக் மாணவர் கொன்று புதைப்பு-ஒரே பெண்ணை காதலித்த தகராறில் தீர்த்துக்கட்டிய 3 சிறுவர்கள் கைது

திசையன்விளையில் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது:பாலிடெக்னிக் மாணவர் கொன்று புதைப்பு-ஒரே பெண்ணை காதலித்த தகராறில் தீர்த்துக்கட்டிய 3 சிறுவர்கள் கைது

திசையன்விளையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஒரே பெண்ணை காதலித்த தகராறில் அவரை கொன்று புதைத்ததாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Jan 2023 1:38 AM IST