காந்திமாநகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு

சொர்ணவள்ளி என்பவரிடம் அவசர தேவைக்கு வட்டிக்கு ரூ.50 ஆயிரம் வாங்கியுள்ளார்.
10 Dec 2022 12:15 AM IST