செஞ்சி அருகே     பிளஸ்-1 மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது

செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பம்; 2 பேர் கைது

செஞ்சி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Oct 2023 12:15 AM IST