தம்பதியை தாக்கியவரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்துக்கொலை

தம்பதியை தாக்கியவரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்துக்கொலை

ேபாளூர் அருகே தம்பதியை தாக்கிய டீக்கடைகாரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2022 12:15 AM IST