சின்னவெங்காயம் நடவு  பணி தீவிரம்

சின்னவெங்காயம் நடவு பணி தீவிரம்

சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்ட நிலையில் குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
9 July 2023 6:12 PM IST