பிதரகெரே கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்

பிதரகெரே கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்

கலசா அருகே பிதரகெரே கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் வாழை, தென்னை மரங்கள் நாசமானது.
18 Oct 2022 12:15 AM IST