அரிக்கொம்பனை பிடிக்க 3 கும்கிகள் வருகை; கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்தது

'அரிக்கொம்பனை' பிடிக்க 3 கும்கிகள் வருகை; கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்தது

கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டிக்கு இடம்பெயர்ந்த ‘அரிக்கொம்பன்’ யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
29 May 2023 2:30 AM IST