தண்டனைக்கு பயந்து தலைமறைவு நாடகமாடியவர் சிக்கினார்

தண்டனைக்கு பயந்து தலைமறைவு நாடகமாடியவர் சிக்கினார்

பாபநாசம் படத்தை போன்று தண்டனைக்கு பயந்து தலைமறைவு நாடகமாடியவர் சிக்கினார். அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர், நண்பர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Nov 2022 8:12 PM IST