தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
23 Sept 2022 12:58 PM IST