முன்னறிவிப்பின்றி இடத்தை மாற்றியதால் மாற்றுத்திறனாளிகள் அவதி

முன்னறிவிப்பின்றி இடத்தை மாற்றியதால் மாற்றுத்திறனாளிகள் அவதி

வந்தவாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்தை முன்னறிவிப்பின்றி மாற்றியதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
11 Aug 2022 11:24 PM IST