திண்டுக்கல் வந்த வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன் பார்த்த மக்கள்

திண்டுக்கல் வந்த வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன் பார்த்த மக்கள்

சோதனை ஓட்டமாக 2-வது நாளாக திண்டுக்கல்லுக்கு வந்த, வந்தே பாரத் ரெயிலை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
23 Sept 2023 3:00 AM IST