போதிய வசதிகள் இல்லாததால்  அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில்   சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் மக்கள்

போதிய வசதிகள் இல்லாததால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் மக்கள்

போதிய வசதிகள் இல்லாததால் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
9 Oct 2022 1:06 AM IST