தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா?  பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருக்கடையூரில் இருந்து கண்ணங்குடி வழியாக செம்பனார்கோவில் செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
11 Jun 2022 9:20 PM IST