வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்

வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அல்லல்படும் பயணிகள்

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்பால் பயணிகள் அல்லல்படுகிறார்கள். நிழற்குடை இருந்தும் பயனில்லையே என்றும் புலம்புகிறார்கள்.
1 July 2023 12:15 AM IST