ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை:2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை:2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
12 July 2023 12:15 AM IST
கடலூரில் பயங்கரம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட, ஓட வெட்டி படுகொலை பதற்றம்; போலீஸ் குவிப்பு

கடலூரில் பயங்கரம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட, ஓட வெட்டி படுகொலை பதற்றம்; போலீஸ் குவிப்பு

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
28 Jun 2023 1:32 AM IST