ஜாமீனில் வெளிவந்து இடைத்தேர்தலில் போட்டி:  வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தேர்வு

ஜாமீனில் வெளிவந்து இடைத்தேர்தலில் போட்டி: வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தேர்வு

அரசு நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் வெற்றி பெற்றார
12 July 2022 9:46 PM IST