ராமநத்தம் அருகே    ரத்த காயங்களுடன் பள்ளத்தில் கிடந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளர் சாவு    போலீசார் விசாரணை

ராமநத்தம் அருகே ரத்த காயங்களுடன் பள்ளத்தில் கிடந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளர் சாவு போலீசார் விசாரணை

ராமநத்தம் அருகே ரத்த காயங்களுடன் பள்ளத்தில் கிடந்த நெல் அறுவடை எந்திர உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2022 10:23 PM IST