பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு - கடிதம் அனுப்பினார் மல்லிகார்ஜூன கார்கே

பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு - கடிதம் அனுப்பினார் மல்லிகார்ஜூன கார்கே

காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
12 Jan 2023 5:58 AM IST