சி.சி.டி.என்.எஸ். வலைத்தளத்தில்  கைதிகளின் புகைப்படத்தை தவறாமல் பதிவேற்ற வேண்டும்:  போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

சி.சி.டி.என்.எஸ். வலைத்தளத்தில் கைதிகளின் புகைப்படத்தை தவறாமல் பதிவேற்ற வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தேனி மாவட்டத்தில் கைதிகளின் புகைப்படத்தை சி.சி.டின்.எஸ். வலைத்தளத்தில் தவறாமல் பதிவேற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
16 Aug 2022 10:08 PM IST